மீண்டும் ஒரு புதிய சாதனை... மிரள வைக்கும் ரொனால்டோ

• சர்வதேச அளவில் அதிக போட்டிகள் விளையாடிய கால்பந்து வீரர் என்ற சாதனையை, போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ படைத்துள்ளார். • யூரோ கோப்பை தகுதி சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிரான போட்டி யில் ரொனால்டோ களம் கண்டார். • இது ரொனால்டோவிற்கு சர்வதேச அளவில் 197வது போட்டியாக அமைந்தது. • இதன்மூலம் குவைத் வீரர் அல் முதவாவின் சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com