"ரோஜானா Flower-னு நினைச்சியா.. Fire-டா?" இது ரோஜாவின் ரோஷமான குத்துச்சண்டை..! - வைரல் வீடியோ..!

x

குத்து சண்டை போட்டியை துவக்கி வைத்த போது தானும் குத்து சண்டை போட்டு அசத்தினார் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா...

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நேற்று முதல்வரின் தேசிய குத்துச்சண்டை போட்டியை அம்மாநில அமைச்சர் ரோஜா துவக்கி வைத்தார்...

அப்போது கைகளில் க்ளவுசுடன் களத்தில் இறங்கிய ரோஜா, தானும் குத்துச் சண்டை போட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்