டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பதினேழாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது 143 ரன்களுடன் களத்தில் உள்ள ஜெய்ஸ்வால், முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல கேப்டன் ரோகித் சர்மா பத்தாவது டெஸ்ட் சதத்தை விளாசிய நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மூவாயிரத்து 500 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com