"ரிக்கி பாண்டிங்கை விட ரோகித் சர்மா சிறந்த வீரர்" முன்னாள் முக்கிய வீரர் பாராட்டு

x

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை விட, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த வீரர் என முன்னாள் வீரர் கம்பீர் கூறி உள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய கம்பீர், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ரோகித் சர்மா மிகச் சிறப்பாக ஆடி வருவதாகவும், சுமார் 20 சதங்களையாவது ரோகித் இந்த ஆண்டுகளில் அடித்திருப்பார் என்றும் கூறினார்.

இந்திய துணைக் கண்டத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று கூறிய கம்பீர், பாண்டிங்கைக் காட்டிலும் ரோகித் சிறந்த வீரர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்