முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா

முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா
Published on

ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். பஞ்சாப் உடனான லீக் போட்டியில், ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு அடுத்தபடியாக சென்னை அணி கேப்டன் தோனி 235 சிக்சர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com