சிம்புவின் 'பத்து தல' படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பா? - சென்னை ரோகினி தியேட்டர் பரபரப்பு அறிக்கை

x
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார்
  • பத்து தல படத்திற்கு சென்றவர்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு
  • சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம்/பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் நரிக்குறவ சிறுவர்களை ஊழியர் தடுத்ததாக விளக்கம்
  • 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால்தான் ஊழியர் தடுத்து நிறுத்தியதாக விளக்கம்
  • தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், அவர்களை படம் பார்க்க அனுமதித்ததாகவும் திரையரங்கு நிர்வாகம் அறிக்கை
  • தாமதமாக அனுமதித்தாலும், முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது - ஜி.வி.பிரகாஷ்
  • கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

Next Story

மேலும் செய்திகள்