தமிழகத்தை கொதிக்க வைத்த ரோகிணி தியேட்டர்.. "நரிக்குறவர்களுக்கு கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்கல" - விசாரணையில் புதிய தகவல்

x
  • கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், திரையரங்க பணியாளர்கள் 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்