#BREAKING || ரோகிணி தியேட்டர் விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி | Rohini Theatre Issue

x
  • சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் உள்ளே அனுமதிக்கப்படாத விவகாரம்
  • மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
  • பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்

Next Story

மேலும் செய்திகள்