"உங்க கையால தான் நடக்கணும்.. நடந்தா நான் பிறந்த பயன அடைஞ்சிருவேன்" - கமலிடம் உருக்கமாக பேசிய ரோபோ சங்கர்

x

நடிகர் ரோபோ ஷங்கரின் உடல்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் போனில் நலம் விசாரித்தார். அப்போது அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா உடன் இருந்தனர். அப்போது தனது மகளுக்கு இன்னும் 6 மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும், உங்கள் தலைமையில் தான் திருமணம் நடக்கவேண்டும் என்றும் ரோபோ சங்கர் கோரிக்கை வைத்தார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்