நியூயார்க்கில் காவல்துறையில் இணைந்த "ரோபோ நாய்கள்" கண்காணிப்பு பணியில் ஈடுபடும் "டிஜிடாக்"

x

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க உதவும் விதமாக டிஜிடாக் என்ற ரோபோ நாயும் காவல்துறையில் இணைந்து பணியாற்ற உள்ளது.

சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்களில் இந்த ரோபோ நாய் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில், இது ஆபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பிச் செல்லும் கார்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் எந்திரத்தையும் அந்நகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்