டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை - மது வெறியர்கள் துணிகரம்.. போலீசில் சிக்காமல் இருக்க பலே பிளான்

x

ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 15 ஆயிரம் ரொக்கம், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.சி. மோட்டூர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடியுள்ளனர். மேலும் அவர்கள் கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். டாஸ்மாக் கடை லாக்கரில் இருந்த 2.25 லட்ச ரூபாய் ரொக்கம், கொள்ளையர்களிடமிருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்