பக்கா பிளான் போட்டு வீட்டில் கொள்ளை..சிசிடிவி காட்சிகளால் கூட ..மதுரையில் அதிர்ச்சி

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஜெய்பூரில் வசித்து வரும் அன்பு என்பவருக்கு சொந்தமாக மலைப்பட்டியில் உள்ள வீட்டில் கொள்ளை நடைபெற்றது. கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச்சென்ற நிலையில், போசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்