கொள்ளையடித்த பின் கொள்ளையன் செய்த செயல் - தட்டி தூக்கிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் மகேஷ் கார்த்திக் என்பவரது வீட்டின் கதவு உடைத்து 17 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ஆனந்த் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் ஆனந்த் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும், ஊட்டியில் நிலம் வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com