ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

x
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
  • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
  • 5 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி சென்றுள்ளார். எனவே, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்