தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

x

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்