"ஆளுநர் பேச்சு தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும்" - பீட்டர் அல்போன்ஸ் | RN Ravi | Peter Alphonse

x

"ஆளுநர் பேச்சு தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும்" - பீட்டர் அல்போன்ஸ்

தமிழக ஆளுநர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும் வகையில் இருந்து வருவதாக சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்