கேரளா செல்லும் வழியில் முதுமலை முகாமுக்கு சென்று அரை மணி நேரம் கேள்வி கேட்ட ஆளுநர் - அதிர்ந்து போன அதிகாரிகள்

• முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி • கூடலூர் வழியாக கேரளா புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, முதுமலை முகாமில் திடீர் ஆய்வு • 28 வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு குறித்து முகாம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் • முதுமலை காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி • முகாம் யானைகள் மூலம் வனப்பகுதியில் மேற்கொள்ளும் பணிகளை விவரித்த அதிகாரிகள்
X

Thanthi TV
www.thanthitv.com