தமிழக ஆளுநர் விவகாரம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட திமுக மனு
தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு வழங்கிய திமுக குழு
திமுக குழுவினர் வழங்கிய மனு உள்துறை அமைச்சக பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்
குடியரசு தலைவரின் குறிப்புடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு-வை நேற்று சந்தித்த திமுக பிரதிநிதிகள் குழு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மனுவை சீலிடப்பட்ட கவரில் குடியரசு தலைவரிடம் அந்த குழு வழங்கியது
அரசியல் சாசனத்திற்கு எதிராக தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகவும் எடுத்துரைத்தது திமுக குழு
Next Story