ஜூலையில் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் "சிங்கப்பூர் சலூன்"

ஆர்.ஜே.பாலாஜி ந டித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'ரவுத்திரம்', இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கும் நிலையில், சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com