மதுரை சாலையில் ஓடும் ஆறு.. ஆற்றுநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு | Madurai

x

வைகை தென்கரை சிம்மக்கல் தரைப் பாலத்தில் இணைப்பு சாலையில் ஆற்று நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வைகை ஆற்றில் சீரான அளவு நீர் செல்லும் போதிலும் சிம்மக்கல் தரைப்பாலத்தின் வழியாக செல்லும் பாதையில் குப்பைகள், ஆகாய தாமரை அகற்றப்படாததால் வைகை ஆற்றில் செல்லும் நீர் சிம்மக்கல் தரைப்பாலத்தின் தென்கரை இணைப்பு சாலை பகுதியில் இரண்டு அடிக்கு தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்