Risk எல்லாம் எங்களுக்கு Rusk சாப்பிடற மாறி.! ஆபத்தான சாகசத்தை அசால்ட்டாக முடித்து அசத்திய நபர்.!!

x

மதுரையில் ஆணிப்படுக்கையில் படுத்தவாறு, கான்கீரிட் கற்களை உடலில் வைத்து உடைத்து, பொறியாளர் ஒருவர் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். டேக்வாண்டோவில் 26 கின்னஸ் சாதனை செய்துள்ளார், மதுரையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணன். இவர், புதிய முயற்சியாக ஆணிப்படுக்கையில் படுத்தவாறு ஒரு நிமிடத்தில், 18 கான்கீரிட் கற்களை உடலில் வைத்து உடைத்துள்ளார். விஜய் நாராயணனின் கின்னஸ் சாதனை முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்