பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக் - பிரதமராக ரிஷி சுனக்கை நியமித்தார் மன்னர் 3ம் சார்லஸ்
x

பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்/மன்னர் 3ஆம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து, பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்/கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பென்னி மார்டன்ட் விலகியதை அடுத்து ரிஷி சுனக் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார்/பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராகி உள்ளார்/லண்டன், இங்கிலாந்து/பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்


Next Story

மேலும் செய்திகள்