கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. தலையில் பலத்த காயம்

x

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

ஹரித்துவார் அருகே டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்து

சாலை தடுப்பில் மோதி தீ பிடித்து எரிந்த கார்/படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்