காந்தாரா படம் மூலம் கவனம் பெற்ற பஞ்சுருளி தெய்யம் வழிபாட்டில் ரிஷப் செட்டி - வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி

காந்தாரா படம் மூலம் கவனம் பெற்ற பஞ்சுருளி தெய்யம் வழிபாட்டில் ரிஷப் செட்டி - வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி
Published on

பஞ்சுருளி வழிபாட்டில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் ரிஷப் செட்டி பகிர்ந்துள்ளார். ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, பஞ்சுருளி தெய்வ வழிபாடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், கர்நாடகாவின் முட்டூர் கிராமத்தில் பஞ்சுருளி தெய்வ வழிபாட்டில் பங்கேற்ற வீடியோவை பகிர்ந்து ரிஷப் செட்டி மகிழ்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com