ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை?...மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்

x

ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை?...மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்


கார் விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிஷப் பண்ட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள ரிஷப் பண்ட் விரைவாக குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்