ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..டெல்லி அணியுடன் ரிஷப் பண்ட்....வெளியான வைரல் வீடியோ

x
  • டெல்லி அணியின் பயிற்சி முகாமின்போது முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட்டும் உடனிருந்தார்.
  • சின்னசாமி மைதானத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளன.
  • இதையொட்டி, டெல்லி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
  • கார் விபத்தில் காயம் அடைந்து குணமடைந்துவரும் ரிஷப் பண்ட், டெல்லி அணியின் பயிற்சி முகாமை பார்வையிட்டார்.
  • இது தொடர்பான புகைப்படத்தை டெல்லி அணி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்