கலவரமான பாஜக போராட்டம்... பற்றிய தீ... பரபரப்பான ஹவுரா பிரிட்ஜ்

x

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஊழலில் ஈடுபடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுசுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்