டக்கென்று 'காண்டான' காண்டாமிருகம்...தெறித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்...காட்டுத்தனமா துரத்திய வீடியோ

x

அசாம் மாநிலம் மனாஸ் தேசிய பூங்காவில், மிகப்பெரிய காண்டாமிருகம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை துரத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனாஸ் தேசிய பூங்காவுக்கு ஜீப்பில் சென்ற சுற்றுலாப் பயணிகளை, காண்டாமிருகம் ஒன்று துரத்தியது. ஜீப்பை வேகமாக இயக்கிய போதும், சுற்றுலாப் பயணிகளை விடாமல் காண்டாமிருகம் வேகமாக துரத்திச் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்