மீண்டும் இணைந்த விஷால் - ஹரி கூட்டணி..பூஜையுடன் தொடங்கிய....

x

நடிகர் விஷால் - இயக்குநர் ஹரி மீண்டும் இணைகின்றனர். தாமிரபரணி, பூஜை படங்களை கொடுத்த கூட்டணி, புதிய படைப்பில் இணைந்துள்ளது. தலைப்பு வைக்காமல் VISHAL 34 என அழைக்கப்படும் இந்த படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் STONE BENCH நிறுவனம் தயாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்