"ரெஸ்பான்ஸ் சூப்பர்" "வேற தியேட்டர் போய் பாக்குறேன்.." பிரின்ஸ் FDFS பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் பேட்டி

x

தனது நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளிவந்துள்ள பிரின்ஸ் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில் பார்த்த பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்