மோப்ப நாய்க்கு வினோத மரியாதை கொடுத்த பாதுகாப்பு படையினர் - நெகிழ்ச்சி காட்சிகள்
மோப்ப நாய்க்கு வினோத மரியாதை கொடுத்த பாதுகாப்பு படையினர் - நெகிழ்ச்சி காட்சிகள்
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய மோப்ப நாய் பிளான்ஸி, ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
இதையொட்டி அந்த நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஜீப்பில் அந்த நாயை அமர வைத்து பாதுகாப்பு படையினர் கயிறு மூலம் இழுத்து சென்று பிரிவு உபச்சார மரியாதை செலுத்தினர்.
Next Story