"அன்று எதிர்ப்பு... இன்று கட்டாயமா"... "மக்களை துன்புறுத்தும் அரசு"... முதல்வர் மீது ஓபிஎஸ் சாடல்

x

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கச் சொல்லி மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்துவதாகவும், எனவே அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் "சொல்வது ஒன்று செய்வது ஒன்று" என்றும் இது தான் திராவிட மாடலா என குறிப்பிட்டுள்ளார். ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்