வெள்ளநீரால் சூழ்ந்த குடியிருப்பு..தண்ணீரில் இறங்கி சென்று எம்.எல்.ஏ ஆய்வு | Madurai | Flood | MLA

x

வெள்ளநீரால் சூழ்ந்த குடியிருப்பு..தண்ணீரில் இறங்கி சென்று எம்.எல்.ஏ ஆய்வு | Madurai | Flood | MLA

மதுரை சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழையால்

குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சோழவந்தான் வடகரை கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் ஓடைகள் வழியாக வெள்ளநீர் ஆக்ரோஷமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு வெள்ளநீர் செல்லும் வழித்தடத்தை அடைக்க உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்