"கார்லாம் வேண்டாம், அரசு வேலையே தேவை" முதல் பரிசை தட்டி சென்ற அபிசித்தர் முதலமைச்சருக்கு கோரிக்கைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சிறந்த காளையரான அபிசித்தர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்