#BREAKING || குடியரசு தின தேநீர் விருந்து.. முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு | Thanthi TV

x

குடியரசு தின விழாவையொட்டி நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு/முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார், ஆளுநர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில் அழைப்பு


Next Story

மேலும் செய்திகள்