குடியரசு தின விழா கொண்டாட்டம்-கண்கவர் கலைநிகழ்ச்சிகள் - உற்சாகமாக பங்கேற்ற ஆட்சியர் மேகநாத ரெட்டியின் குழந்தை

x

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், ஆட்சியர் மேகநாத ரெட்டியின் குழந்தையும் அதில் பங்கேற்று அசத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்