புகையிலை பொருட்கள் தடை ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு

x

புகையிலைப் பொருட்களுக்கான விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்