நாகூர் கடற்கரையில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் அகற்றம்

நாகூர் கடற்கரையில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் அகற்றம்

நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் போடப்பட்ட சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் அகற்றம்

பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் சிபிசிஎல் தொழிலாளர்கள் தீவிரம்

குழாய் உடைப்பு காரணமாக கச்சா எண்ணெய் கடலில் கலந்து மாசு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com