'வராஹரூபம்' பாடல் மீதான தடை நீக்கம்.. பாலக்காடு நீதிமன்றத்தில் நீடிக்கும் வழக்கு | kantara

x

காந்தாரா படத்தில் வராஹரூபம் பாடலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாடலுக்கு காப்புரிமை கேட்டு "தைக்குடம் பிரிட்ஜ்" அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனால் வராக ரூபம் பாடலை நீக்கப்பட்டு அமேசான் பிரைமில் படம் வெளியானது.

தற்போது கோழிக்கோடு நீதிமன்றம் தைக்குடம் பிரிட்ஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இருப்பினும், பாலக்காடு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பாடல் மீதான தடை நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்