செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு - 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

முதல் கட்டமாக 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது

10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட மாவட்ட ஆர்த்தி நீரை திறந்து விடுகிறார்


Next Story

மேலும் செய்திகள்