பெருங்களத்தூரில் வாடிக்கையாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் - மக்கள் கடும் அவதி
பெருங்களத்தூரில் வாடிக்கையாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் - மக்கள் கடும் அவதி
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், கூடுதலாக காவலர்களை நியமித்து, போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story