கள்ளு குடிக்கும் கலக்கல் வீடியோ.. ரீல்ஸ் பண்ணி ரியலாக மாட்டிய இளம் பெண்கள் - தீயாய் பரவும் வைரல் வீடியோ

x
  • கேரளாவில் கள்ளு கடைக்கு சென்று கும்பலாக கள்ளு குடித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
  • .திருச்சூரில் இளம்பெண்கள் கும்பலாக கள்ளு கடை முன்பாக நின்று போஸ் கொடுத்தும், பின்னர் கடைக்குள் சென்று கள்ளை குடித்து அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
  • இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனங்களும் வலுத்தன.
  • இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட திருச்சூரை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்