'கோமாளி' பட இயக்குநர் பிரதீப்பின் 'லவ் டுடே' - படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்

x

பிரதீப் ரங்கநாதன் இயக்கும் லவ் டுடே படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் லவ் டுடே படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்று வரும் சூழலில், நவம்பர் 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்