'சர்தார்' படைத்த சாதனை... உலகளவில் ரூ.100 கோடி வசூல்...

'சர்தார்' படைத்த சாதனை... உலகளவில் ரூ.100 கோடி வசூல்...
Published on

கார்த்தியின் சர்தார் படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான சர்தார் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சினிமா வட்டாரங்கள் போஸ்டரை பகிர்ந்து தகவல் வெளியிட்டு வருகின்றன. 

X

Thanthi TV
www.thanthitv.com