தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிலைகள்.. அசத்திய சிற்பக் கலைஞர்

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிலைகள்.. அசத்திய சிற்பக் கலைஞர்
Published on

பிரதமர் மோடிக்கு பரிசளிப்பதற்காக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஒருவர், பல்வேறு விதமான நரேந்திர மோடி சிலைகளை வடிவமைத்துள்ளார். கர்நாடகாவில்,10 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், கலபுருகி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா என்ற பிரபல சிற்பக் கலைஞர், மோடிக்கு பரிசளிப்பதற்காக, வெவ்வேறு விதமான நரேந்திர மோடி சிலைகளை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com