பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி கொலை

x

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசலு. இவர் பகலில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு சைக்களில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, சந்தியா பகுதியில் ஹிஜாப் அணிந்து, இஸ்லாமிய பெண்களை போல் நின்றிருந்த இருவர், திடீரென சீனிவாசலுவை அரிவாளால் தாக்க ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இருவரும் சீனிவாசலுவை துரத்தி துரத்தி படுகொலை செய்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ஹிஜாப் அணிந்திருந்த மர்மநபர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்