"முன்னாள் முதல்வர் செய்தது போல் பண்ண தயார்.." - புதுவை எம்.எல்.ஏ பேட்டி

x

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த நிலையில், அக் கோயிலுக்கு யானை குட்டி ஒன்றை வாங்கி தர தயாராக உள்ளதாகவும், இறந்த யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்ட முதல்வரை வலியுறுத்தப் போவதாகவும் எம்.எல்.ஏ ஜான்குமார் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்