சவாலுக்கு தயார்.. களத்தில் சிங்கப்பெண்கள்... 32 நாடுகளுக்கு பறக்கப்போகும் உலகக்கோப்பை

x

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை சீனாவில் காட்சிப்படுத்தப்பட்டது. வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் 32 நாடுகளுக்கும் மகளிர் கால்பந்து உலகக்கோப்பை கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்த கோப்பையை, சீனாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் அறிமுகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்