சத்தமில்லாமல் சம்பவம் செய்த முதியவர்.. வடிவேலுவயே மிஞ்சிய ரியாக்சன்கள் - வைரல் வீடியோ

x

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், இந்து முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த முதியவர் ஒருவர், உடல் மற்றும் முக பாவனையுடன் கைகளை ஆட்டியது கூட்டத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்