முற்போக்கு சிந்தனையோடு இலக்கியத்தை கொண்டு செல்லும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக பொருநை இலக்கியத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசி உள்ளார்.